Friday, March 20, 2015

அப்பாவி கல்லூரி பெண்களை குறிவைக்கும் விபாச்சார கும்பல்!!!

1 comments :

  1. சிறிது நேரத்திற்கு முன்புதான் மற்றுமொரு செய்தியை படித்தேன். - ஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும்ப பெண்கள்! இன்று தனிமனித ஒழுக்கம் சீர்குலைந்து வருவதற்கு பல சம்பவங்களை சுட்டிக்காட்டலாம். எப்படியும் வாழலாம் என்ற சிந்தனை இன்றைய மக்களிடம் தலைதூக்கி உள்ளது. இதுவே மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது.

    கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மார்ச் முதல் வாரம் காவல்துறையினர் நடத்திய சோதனையில் விபச்சார அழகிகளும், புரோக்கர்களும் பிடிப்பட்டனர். இதில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண் என்ஜினீயரும் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது 'தற்போது வாங்கும் சம்பளம் எனது ஆடம்பர வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. இதனால் இந்த தவறான தொழிலுக்கு வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன். இனிமேல் இந்த பக்கம் தலைவைத்து திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். - அந்த வேதனை மறைவதற்குள் மற்றுமொரு வேதனை அளிக்கும் செய்தி. சீ சீ என்ன உலகமோ!!

    ReplyDelete

 
Toggle Footer