மோடி வெளிநாட்டு உறவுகள் மற்றும் வேல்நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறார் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது.
மேலும், மோடி வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வது, அனைத்து நாடுகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது என்றும் வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவரது இந்த முயற்சி உள்நாட்டு வளர்ச்சி மட்டுமின்றி, வெளிநாட்டு வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது என்றும், இது பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் வெள்ளி மாளிகை அறிக்கைத் தெரிவிக்கிறது.
இந்த கவன ஈர்ப்பு என்பது நாடுகள் பல்வேறு நலத்திட்டங்களை பிறநாடுகளுடன் பகிர்ந்துக் கொள்வதற்கு வழிவகையும் செய்கிறது என்று வெள்ளை மாளிகை மோடியை வெகுவாகப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Home
»
India
»
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு உறவுகள் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: வெள்ளை மாளிகை
Friday, February 27, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment