Sunday, November 30, 2014

சம்சுங் நிறுவனம் S தொடர் கைப்பேசிகளிலிருந்து தற்போது A தொடர் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகப்படுத்துவதில் ஆர்வம்காட்டி வருகின்றது.

இதன் அடிப்படையில் Samsung Galaxy A7 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கைப்பேசியானது விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 4.7 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer