Wednesday, November 26, 2014

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவின் திரையுலக பயணம், இப்போது 'டாப் கியரில்' பயணிக்கிறது. இந்த நிலையில், அவர் பிரபலமாவதற்கு முன் நடிக்க ஒப்பந்தமான இரு படங்களின் தயாரிப்பாளர்களால், அவருக்கு சிக்கல் எழுந்து உள்ளது. 'ஸ்ரீதிவ்யா இப்போது பிரபலமாகி விட்டதால், சிறிய பட்ஜெட்டில் தயாரான எங்களின் படங்களில் நடிக்க மறுக்கிறார்' என, கூறியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன ஸ்ரீதிவ்யா, 'அவர்கள் கூறிய குற்றச்சாட்டு தவறானது. அந்த படங்கள் இரண்டுமே, பாதியுடன் நின்று விட்டன. இப்போது, தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கின்றனர்' என, கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer