பொதிகை தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நெடுந்தொடர் நிழல். பாதைகள் தொடரை இயக்கிய ரஃபீக் பாஷா இயக்குகிறார். கே.ஏ.ராஜபாண்டியன் கதைக்கு முல்லை செல்வராஜ், மதுமிதா வசனம் எழுதுகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. பொங்கல் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
"நாம் இழந்து வரும் பொக்கிஷங்களில் ஒன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கை. அதனால் ஏற்படும் சிக்கல்கள், மனரீதியான மாற்றங்களை சொல்லுகிற தொடர். ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் நிழலை தொலைத்துவிட்டு இன்னொரு நிழலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தேடலிலேயே அவர்களின் வாழ்க்கை கடந்து விடுகிறது. உங்கள் காலடியிலேயே உங்கள் நிழல் இருக்கிறது என்பதை பல நெகிழ்ச்சியான, யதார்த்தமான சம்பவங்களின் மூலம் சொல்ல இருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் பாஷா.
Wednesday, November 26, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment