Friday, November 28, 2014

ஹைதராபாதில் பொலிசார் நடத்திய விபச்சார வேட்டையில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

விபச்சார வழக்கில் சமீபத்தில் கைதான நடிகை ஸ்வேதா பாசுவை தொடந்து தற்போது தொலைக்காட்சி நடிகையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாதின் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் பலருடன் கைதான இவர் பொலிஸ் வேனில் ஏற்றிய போது முகத்தை துணியால் மூடிக்கொண்டார்.

இதன் பிறகு அவரின் பெயர் ஸ்வாதி என்றும் குங்கும புவ்வு என்ற தொடரில் அவர் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

1 comments :

 
Toggle Footer