சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சங்கக்காரா 67 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் அனைத்து வடிவமான சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதம் எடுத்த மூன்றாவது வீரராக உள்ளார்.
சச்சின் 164 அரைசதத்துடன் முதலிடத்திலும், காலிஸ் 149 அரைசதத்துடன் 2வது இடத்திலும் இருக்கிறார். சங்கக்காரா (147), டிராவிட்/பொண்டிங்கை (146), ஜெயவர்த்தனே (135) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Sunday, November 30, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment