Wednesday, July 30, 2014

விண்டோஸ் ஸ்மார்ட் தொலைபேசிகளில் குரல்வழி கட்டளைகளை ஏற்கும் Cortana  வாய்ஸ் அசிஸ்டென்ட் ஐ அறிமுகப்படுத்தியிருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

ஐபோனின் Siri உடன் ஒப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். அதில் ஐபோனின் வாய்ஸ் அசிடென்ட் சிரி அல்லது விண்டோஸி ஸ்மார்ட் போனின் Cortana எது திறமையாக பதில் தரவல்லது என பரிசீலிப்பது போன்று உருவாக்கியுள்ள வீடியோ பிரபலமடைந்து வருகின்றது. அதன் இணைப்பு இங்கே...

0 comments :

Post a Comment

 
Toggle Footer