Tuesday, July 29, 2014

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் இவர் ரசிகராகவே தன்னை வெளிக்காட்டி கொள்வார்கள்.

இதில் மீண்டும் புதிதாக இணைந்திருப்பவர் பியா, இவர் தமிழில் பொய் சொல்ல போறோம் படத்தில் அறிமுகமாகி தற்போது நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்திருந்தார், இவர் சமீபத்தில் ‘ அஜித்தின் தீவிரமான ரசிகை நான், அவரின் வெற்றி, தோல்வி குறித்து எனக்கு கவலையில்லை, என்றும் நான் அவரை ரசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer