Wednesday, July 30, 2014

assassin's creed unity எனும் பிரபல வீடியோ விளையாட்டின் புதிய வேர்சன் அண்மையில் வெளியானதையடுத்து அதன் பாணியில் நடைமுறை வாழ்க்கையில் இவ் விளையாட்டு எவ்வாறு உண்மையில் இருக்கும் என காட்டுகிறது இவ் வீடியோ.

பாரிஸ் நகரின் உயரமான கட்டிடங்களில் மிக லாவகமாக தாவி 18ம் நூற்றாண்டின் பாரிஸ் ராணுவ வீரர்களை விரட்டிப் பிடிக்கிறார்கள் இந்த பாய்ச்சல் வீரர்கள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer