Thursday, July 31, 2014

தனுஷ் தற்போது முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் நிலைமைக்கு வந்துவிட்டார், இதற்கு எல்லாம் காரணம் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் தான்.

இப்படத்தின் வெற்றி இவரை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது, பல முன்னணி நடிகர்களே இப்படத்தை பாராட்டியுள்ளனர்.

இதில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குனர் ஷங்கர், சமீபத்தில் இப்படத்தை பார்த்த இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ தனுஷுன் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது , மேலும் அனிருத்தின் இசை என்னை ஈர்த்துவிட்டது’ என டுவிட் செய்துள்ளார்

0 comments :

Post a Comment

 
Toggle Footer