Monday, July 28, 2014

ரசிகர்கள் மனதில் நீங்காது என்றும் இளைய தளபதியாக இருப்பவர் விஜய். இவர் சமீபத்தில் கூட நான் பழசை என்றும் மறக்க மாட்டேன், நான் என்றும் இப்படியே இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

தற்போது இவரைப் பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது, இதை இவரின் தந்தை சந்திரசேகர் அவர்களே பகிர்ந்துள்ளார்.

இதில் ‘விஜய்யை பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்தபோது சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டேன். தற்போதும் விஜய்யின் பள்ளி சான்றிதழில் இந்தியன் என்று தான் இருக்கும்.’ என்று கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer