Thursday, July 31, 2014

விஷால் தற்போது பூஜை, ஆம்பள படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் இத்தனை அவசரமாக நடிக்க காரணம், முந்தை படத்தின் தோல்வி தானாம்.

நான் சிகப்பு மனிதன் தோல்வியால் பல விநியோகஸ்தர்கள் விஷாலிற்கு நெருக்கடி கொடுக்க, பூஜை படத்தை குறைந்த விலையில் தருவதாக அறிவித்தாராம்.

அது மட்டுமில்லாமல் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க சம்மதித்ததும் இதற்கு தானாம், ஏனெனில் இவர் கமர்ஷியல் கிங் என்பதால் படம் எப்படியும் ஹிட் ஆகிவிடும் என்ற கணக்கு தான். இப்படத்தையும் பேசிய விலைக்கே தருவதாக கூறியுள்ளாராம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer