Tuesday, July 29, 2014

இந்திய திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி சல்மான் கான் தான். கடந்த சில வருடங்களில் இவர் நடித்த படங்களின் வசூல் சாதனையை கணக்கிட்டால் 1000 கோடிகளை தாண்டினாலும் ஆச்சரியம் இல்லை.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிக் திரைப்படம் வெளியான மூன்றே நாளில் ரூ.86 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இன்னும் சில நாட்களில் சென்னை எக்ஸ்பிரஸ், தூம்-3 படங்களின் வசூலை தாண்டி விடும் என்பதால் ஷாருக்கானும், அமிர் கானும் அடுத்து என்ன செய்வது என்று தற்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer