Sunday, July 27, 2014

சூப்பர் ஸ்டார் என்றாலே அது என்றும் ரஜினி தான். இவர் திரையில் தோன்றினாலே அது சரவெடியாகத் தான் இருக்கும். ஆனால் இவர் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே ஆச்சரியம்.

இந்நிலையில் தெலுங்கில் பிரபல தொலைக்காட்சி ஒன்று, ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சி போல் தெலுங்கில் நாகர்ஜுனை வைத்து நடத்தவுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளது, அவர் கலந்துக்கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer