Tuesday, July 29, 2014

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களின் தற்போதைய ஃபேவரட் ஹன்சிகா தான். இவர் நல்ல நடிகை என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரிடம் வேறு ஒரு திறமையும் உள்ளது.

ஓவியம் வரைவதில் மிக ஆர்வமுடையவர் ஹன்சிகா, இவர் 200க்கு மேற்ப்பட்ட படங்களை வரைந்துள்ளார். அதேபோல் சிவக்குமாரின் ஓவிய ஆர்வத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை.

தற்போது தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் காட்டி ஆசி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம் ஹன்சிகா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer