Thursday, July 31, 2014

தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், ஸ்குவாஷ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 ஜோடியாக இருந்து வரும் மலேசிய ஜோடியை இந்திய ஜோடியான தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா தோற்கடித்தனர். இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏற்கனவே தீபிகா காலிறுதி போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer