Saturday, May 31, 2014

முத்தத்திற்கு பத்து லட்சம் எக்ஸ்ட்ரா கேட்பதாக லட்சுமிமேனன் மீது கூரையேறி குழாய் கட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

‘ஏங்க.... கதையில முத்தம் இருந்து, அதுவும் கட்டாய தேவையாயிருந்தா கொடுத்துட்டு போறேன். அதுக்கு யாராவது தனி பில் போடுவாங்களா? இல்ல... பணம் கொடுக்கிறாங்கங்கறதுக்காக விழுந்து விழுந்து அதே வேலையை பார்க்க முடியுமா? எழுதறவங்க கிளப்பிவிடுறாங்களா? கிளப்பிவிடுறவங்களுக்காக எழுதுறாங்களா? இந்த உண்மை இப்பவே தெரிஞ்சாகணும்’ என்று போன் போட்டு புலம்புகிறார். ஒருவேளை கால்ஷீட் கிடைக்காதவங்க, காத்துல பரவ விட்ட வைரஸ்சா இருக்குமோ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer