கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டோனிட்சிக், லுகான்ஸ்க் ஆகிய இடங்களில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கிழக்கு மற்றம் தெற்கு உக்ரைனின் மற்ற இடங்களில் வசிப்போரும் விழிப்புடன் இருக்கவும் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment