இந்த ஸ்மார்ட் கடிகாரங்கள் Windows Phone இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டு வருகின்றது.
எனினும் அப்பிள் மந்றும் சம்சுங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் கடிகாரங்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் Android மற்றும் iOS இயங்குதளங்களிலும் செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாள்தோறும் 24 மணி நேரமும் ஒருவரது இதயத்துடிப்பு வீதத்தினை துல்லியமாக அறிந்து தெரிவிக்கக்கூடிய அம்சத்தினையும் இந்த கடிகாரங்கள் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment