Tuesday, May 27, 2014

இந்தியாவின் பிரதமராக நரேந்திர தாமோதரதாஸ் மோடி இன்று மாலை பதவியேற்றார்.

புதுடில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 06.06 மணிக்கு ஆரம்பித்த பதவியேற்பு நிகழ்வில், குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி முன்னிலையில் இந்தியாவின் புதிய பிரதமராக அவர் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு, 23 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 10 துணை அமைச்சர்களும் மேலும் 12 மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொன்டனர்.

ANI மற்றும் ஏனைய ஊடகத் தகவல்களின் படி பதவியேற்றுக் கொண்டவர்களில் பாஜக தலைவர் அருண் ஜெட்லிக்கு நிதி அமைச்சும், கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சும் கொடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.  சுஷ்மா சுவராஜ்ஜுக்கு வெளியுறவுத் துறை அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

ANI மற்றும் ஏனைய தொலைக்காட்சித் தகவல்களின் படி மோடியின் அமைச்சரவையில் இதுவரை பதவியேற்றுக் கொன்டவர்களின் விபரம் :

Sushma Swaraj — Ministry of external affairs

Ananth Kumar — Parliamentary affairs and additional charge of chemicals and fertilizers

Nitin Gadkari — Surface transport ministry and shipping ministry

Sadanand Gowda — Railways ministry

Venkaiah Naidu — Urban development ministry and parliamentary affairs

Ravi Shankar Prasad — Telecom ministry, law and justice ministry

Maneka Gandhi — Women and child development ministry

Najma Heptulla — Ministry of minorities

Smriti Irani - Human resource development ministry

Radha Mohan Singh — Agriculture ministry

Nirmala Sitharaman — Ministry of state for commerce

Piyush Goel - Minister of state power (independent)

Prakash Javadekar — Minister of state information & broadcasting

Ram Vilas Paswan — Food and civil supplies ministry

Rajnath Singh — Minister for home affairs

Arun Jaitley — Finance ministry and additional charge of the defence ministry

Uma Bharati — Union minister for water resources and Ganga

Jual Oram — Cabinet minister for tribal affairs.

0 comments :

Post a Comment

 
Toggle Footer