Wednesday, April 30, 2014

அந்த இரண்டெழுத்து கவர்ச்சி நடிகை, சைடு பிசினசாக நகை கடையும் நடத்துகிறார். அடுத்து ஒரு படத்தையும் தயாரித்து இயக்கப்போகிறார். அதற்கு பைனான்ஸ் செய்யப்போகிறவர் அவரது புதிய காதலராக வலம் வரும் ஒரு கோடீஸ்வர குடும்பத்து வாரிசுதானாம்.

புதிய காதலருடன் ஓட்டல், பீச். தியேட்டர் என்று தாராளமாக ஊர் சுற்றுகிறாராம். சினிமா கிரிக்கெட் நண்பர்கள் வட்டாரத்திலிருந்து முழுமையாக விலவி விட்ட நடிகை, தன்னோட படத்துல அவுங்களோடு முகமூடிய கிழிக்கிற மாதிரி சீன் வச்சிருக்காராம். காரணம் அவர் எடுக்கப்போறதே அவரோட சொந்த வாழ்க்கை கதையைத்தான்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer