Thursday, April 24, 2014

விருதுநகர் மாவட்டத்தில் நைட்டி அணிந்து கொண்டு முதியவர் ஒருவர் வாக்களித்துள்ளார்.

கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி வேலம்பாடி சொளந்திராபுரம் பூத் எண் 178 வாக்கு சாவடிக்குள் கட்சி கரைவேட்டி கட்ட அனுமதி மறுக்கபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

பூத் ஏஜண்ட் உட்பட வாக்கு அளிக்க வருவோரும் கட்சிக்கரை கொண்ட வேட்டியை கட்டி வரக்கூடாது என வாக்கு சாவடி அலுவலர்கள் உத்தரவிட்டனர்.

திமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சி வேட்டியை தவிர வேறு வேட்டி இல்லாததால் செய்வது அறியாமல் தடுமாறிய முதியவர் தனது ஜனநாயக கடமை ஆற்ற வீட்டில் இருந்த எடுத்து வந்த நைட்டி அணிந்து வாக்களித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer