இரண்டாவது படமும் போச்சு... வருத்தத்தில் வாரிசு நடிகர்!
தனது இரண்டாவது படமும் சரியாக போகாததில் ஏக வருத்தத்தில் இருக்கிறாராம் ஓயாத அலைகள் நாயகனின் வாரிசு. "தெலுங்கில் ஹிட்டான படம் அது மாதிரியே எடுப்பாங்கன்னு நம்பி நடிச்சேன். இப்படி சொதப்பிட்டாங்களே"ன்னு பிரண்டுங்ககிட்ட புலம்பிக்கிட்டிருக்காராம். ஆனா படத் தரப்போ "ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பிரண்டுங்களை கூட்டி வந்து ஆட்டம் போட்டதால் ஏகப்பட்ட செலவானதோடு அவரு இன்வால்வ்மெண்டோடு நடிக்கவே இல்லை" என்று குற்றம் சாட்டுகிறது. படம் சரியா போகலேன்னே என்னமோ ஏதோன்னு பேசுறது சகஜம்தானே என்கிறார்கள் சில அனுபவஸ்தர்கள்.
free-ya vidunga thambi,,,,,,,,,,,, mass hero VIJAY ,,, Thalaiva--- (time to lead)ku,, continues recent-a 7 or 8 movie flop aayirukku,,,,,,,,,,,, neenga ithukku poi kavalapattukittu,,,,,,,,,, nee sathiyama nalla varuva,,,,,,,,,,,,
ReplyDelete