Sunday, March 30, 2014

தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.

இவர் தற்போது இந்திப் படம் ஒன்றுக்கு முதல்முறையாக இசையமைக்க உள்ளார்.

எம்ரான் ஹஸ்மி நடிப்பில் குணால் தேஷ்முக் இயக்கும் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

டிஸ்னி யு டிவி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இது அவரது முதல் இந்திப் படம்.

தற்போது இந்த படத்திற்கு யுவன் 3 பாடல்களை இசையமைத்திருக்கிறாராம். மேலும் நிறைய பாடல்களை இசையமைத்து பாலிவுட்டில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer