Thursday, March 6, 2014

காரைக்குடி:  சன் டிவியில் கடந்த 2010 முதல் நாதஸ்வரம் மெகா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஆயிரமாவது எபிசோட் நேற்று இரவு ஒளிபரப்பாகியது.இதையொட்டி உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சன் டிவியில் இத்தொடர் நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ‘நாதஸ்வரம்‘ மெகா தொடரை உலக தொலைக்காட்சி வரலாற்றில் நேரடி ஒளிபரப்பு செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளோம் என நாதஸ்வரம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் திருமுருகன் தெரிவித்தார்.

Watch Nadhaswaram 05.03.2014 EPISODE



dinakaran.com

0 comments :

Post a Comment

 
Toggle Footer