Saturday, March 29, 2014

ஹரி இயக்கத்தில் நடிக்க வருகிறார் கௌசல்யா.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த கௌசல்யா, தமிழில் கடைசியாக நடித்த படம் ‘சநதோஷ் சுப்ரமணியம்’.

2008ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட கௌசல்யா, கிட்டத்தட்ட 5 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்து, தயாரிக்கும் ‘பூஜை’ படத்தில் கௌசல்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஹரி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன நல்ல நேரம் என்னவோ, கௌசல்யாவுக்கு மற்றும் சில படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer