Monday, March 31, 2014

கவுண்டமணியின் நடிப்பில் வெளியாக இருக்கும் 49ஓ படத்தின் சிங்கிள் டிராக் நாளை ரேடியோ மிர்ச்சியில் வெளியிடுப்படுகிறது.

மழை தான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதை குறிக்கும் வகையில் 49ஓ படத்தின் பாடல் ஒன்று இசை அமைப்பாளர் கே இசையில் , ' வருத்த படாத வாலிபர் சங்கம் ' படத்தில் பொண்ணுங்களே இப்படிதான் என்ற பாடலை பாடி கவர்ந்த ஜெயமுர்த்தி குரலில் , யுக பாரதியின் அருமையான வரிகளில் , சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது.

திரையில் கவுண்டமணி விவசாயி ஆக தோன்றி மழை வேண்டி பாடும் இப்பாடல் - Single track , இந்த மாதம் இறுதியில் 31ஆம் தேதி , Radio Mirchiயில் வெளி வர உள்ளது . விரைவில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மண்டம்மாக நடை பெற உள்ளது .பாடல் வரிகள் இதோ !!!

அம்மா போல அள்ளித்தரும் மழைதான்,

அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்,

அவ நட்டு வச்ச நாத்தை எல்லாம் கதிர் ஆக்குறா,

எங்க புள்ள குட்டி அத்தனைக்கும் பசி ஆத்தறா!!

0 comments :

Post a Comment

 
Toggle Footer