Friday, December 27, 2013

சூர்யா-லிங்குசாமி-சந்தோஷ் சிவன் இணைந்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ரெட் டிராகன் கேமராவை கொண்டு வந்து திரையுலகினர், ரசிகர்கள் என அவைவரின் பார்வையையும் தங்களது பக்கம்  திருப்பினர்.

திரைப்படத்தில் சூர்யாவின் கெட்-அப்பும் ரசிகர்களிடையே மிகவும் பேசப்பட்டது. தற்போது இயக்குனர் லிங்குசாமியும் அதேபோன்ற கெட்-அப்பில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் படங்கள் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் புரமோஷனுக்காக சூர்யாவின் கெட்-அப்பில் லிங்குசாமியும், சந்தோஷ் சிவனும் மாறியிருப்பதாக ஒரு தகவல் வெளியானாலும், லிங்குசாமியும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்கிறது கோடம்பாக்கத்து தகவல். தொடர்ந்து இயக்குனர்கள் நடிகராகவும் பணியாற்றுவது தமிழ்சினிமாவின் தற்போதைய ஃபேஷனாகிவிட்டது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer