Sunday, December 29, 2013

நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

காதல், கவர்ச்சி, அழுத்தமான நடிப்பு என பல பரிமாணங்களைக் காட்டிய அவர், அடுத்து அதிரடி நாயகியாக நடிக்கிறார்.

ஆந்திராவில் அதிரடிப் படங்களில் நடித்துக் கலக்கினார் விஜயசாந்தி.

அந்த மாதிரி அடிதடி சண்டைப் படங்களில் நடிக்கும் ஆசை எல்லா நாயகிகளுக்கும் உண்டு.

சினேகா கூட பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார்.

இது விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் ஆகும்.

அனுஷ்கா இரண்டாம் உலகம் படத்தில் வாள் சண்டை போட்டு நடித்தார்.

ருத்ரமாதேவி சரித்திர படத்திலும் ஆக்ஷன் நடிகையாக வருகிறார்.

வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று இதில் நடிக்கிறார்.

தற்போது நயன்தாராவும் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் படத்தில் ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுக்கிறார்.

இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதில் ஜெயம்ரவி ஹாக்கி விளையாட்டு வீரராக வருகிறார்.

நயன்தாரா கராத்தே மாஸ்டராக நடிக்கிறார்.

இதற்காக நயன்தாரா கராத்தே பயிற்சியெல்லாம் எடுத்துள்ளாராம்.

காதல் காட்சிகளில் ஜெயம் ரவியுடன் புரள்வதோடு, ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறாராம்.

2 comments :

  1. Many Indians are beggers ,all over the world , boasters. Malayalis women nurses are mostly prostitutes for Amrican Doctors. and French doctors in U.S.A. Indians government hospitals are the most dirty in the whole world . Lot of H.I.V positive patients,in India. Cinema is the only way for life,in India , Indian cinema is full of lazy uneducated fools ,which the whole world now have come to know. India is the most poorly paid country in the world. Big boasters are all Indians , Slumdog is a true Indian filmn.

    ReplyDelete
  2. Pakistan is progressing very fast , India is dead scared of them because they will get the fullest support from China and Sri-lanka, in abundance , Pakistan no one is poor like the Indians,all are fairly well to do are rich enough to live comfortably well. In life,very well organised clean hospitals , not too much involved in cenema ,help received from very rich muslim countries , concentrate more on high education to all people in government Universities, like any other highly developed super power countries in the world , no boasting like Indians . no cast system disease,main thing is free from Hindusm and Unclean Bhramins and Sarthars, who can make any country poor and dirty.

    ReplyDelete

 
Toggle Footer